10 Popular character of pubg mobile

அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பப்ஜி எனும் கேமை விளையாடி வருவீர்கள். ஆனால் அதில் வரும் பிளேயர்களின் உண்மையான முகத்தை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு வீரர்களுக்கான முகமும் சினிமா துறையில் அல்லது தொழில்துறையில் சிறந்து விளங்கும் சில நபர்களின் முகத்தை காப்பி செய்து உருவாக்கப்பட்டது. அவை யாருடைய முகங்கள் என்று பார்க்க ஆர்வமாக உள்ளீர்களா. அப்பொழுது கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்