Parrot OS install in your android
இந்த parrot os ஹாக்கிங் செய்வதற்கு மற்றும் Penitration Testing செய்வதற்கும் உபயோகப்படுகிறது இதற்கு உங்கள் மொபைல் ரூட் செய்ய அவசியமில்லை.
இந்த parrot os உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்வதற்கு தேவையான 4 அப்ளிகேஷன்கள்.
1.TERMUX https://www.google.com/amp/s/m.apkpure.com/termux/com.termux/amp
2.HACKER KEYBOARD https://m.apkpure.com/hacker-s-keyboard/org.pocketworkstation.pckeyboard
3.ANLINUX https://www.google.com/amp/s/m.apkpure.com/anlinux-run-linux-on-android-without-root-access/exa.lnx.a/amp
4.VNC VIEWER
https://www.google.com/amp/s/m.apkpure.com/vnc-viewer-remote-desktop/com.realvnc.viewer.android/amp
TERMUX:
இந்த அப்ளிகேஷன் உங்களுடைய command ஐ ரன் பண்ண உதவுகிறது.
2.HACKER KEYBOARD
இந்த கீ போர்டு உங்களுடைய commands ஐ சுலபமாக டைப் செய்து ரன் செய்ய உதவுகிறது.
3.ANLINUX:
நமது மொபைலில் parrot os மட்டுமல்ல kali Linux os,net hunter போன்ற பல os களை சுலபமாக இன்ஸ்டால் செய்யலாம். அதற்கான அனைத்து commands ம் இந்த அப்ளிகேஷன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
4.VNC VIEWR
இந்த அப்ளிகேஷன் உங்களுடைய os ஐ GRAPHICAL USER INTERFACE கு மாற்ற உதவும்.
Step by step Procedures:
1. உங்களுடைய Hacker keyboard ஐ கிளிக் செய்து enable செய்து கொள்ளவும்.
Click to install your hacker keyboard then click Enable.
2.Type a command
Pkg update
3.click enter button
4.click y
5.then click enter button
6.pkg install git
7.enter
8. y
9.enter
10.minimize your termux
11.open ANLINUX application
12.click Choose Option
13.select parrot os
14.then click the copy button
15.now again go to your termux app then paste the commands
16.enter
17.சிறிது நேரம் காத்திருக்கவும் ..இன்ஸ்டால் process நடக்கிறது.
18.keep your internet connection strong.
19.now type this command
./start-parrot.sh
20.apt update
21.enter
இப்பொழுது உங்கள் மொபைல் லில் parrot os வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது..
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் என்னுடைய blogger ஐ Follow செய்யுங்கள்..நன்றி

கருத்துகள்