எகிப்தியர்களும் தமிழர்களா? வெளிநாட்டு ஆய்வாளரின் ஆய்வில் பரபரப்பு தகவல்.
தற்போது நடைபெற்ற கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் தமிழனின் தொன்மையை உலகம் அறியத் தொடங்கிய நிலையில் பழங்கால எகிப்தியர்கள் லும் தமிழ் குடிகளாக இருந்திருக்க வாய்ப்பிருப்பதாக மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உண்மையை இத்தொகுப்பில் காணலாம்.
பிரெஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ரோமன்ஸ் சிமெனல்.. மானுட ஆராய்ச்சியாளரான இவர் மனித இனங்கள் எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது அவர்களின் அடையாளங்கள் குறித்து பல்வேறு நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். ஆய்வுக்காக இந்தியா வந்த இவர் தமிழகத்திலுள்ள கொடைக்கானல் பழனி போன்ற இடங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கும் அங்குள்ள நவபாஷாண முருகன் சிலைக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ச்சி செய்து வருகிறார். இந்த ஆராய்ச்சியை பற்றி ரோமன்ஸ் சிமெனல் விவரிக்கும்போது தமிழ்நாட்டிற்கு எகிப்திற்கும் இருக்கும் உள்ள தொடர்பை கண்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அது என்னவென்றால் எகிப்தில் பண்டைய அரசர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அபிஷேகங்களும் அங்குள்ள மம்மியை பதப்படுத்துவது உள்ளிட்ட ஏனைய சடங்குகளுக்கும் ஏலக்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்ததும் பண்டைய தமிழ் குடிமக்கள் லும் இந்த ஏலக்காய் எண்ணெய்யை பயன்படுத்தி வந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்த பழங்குடி மக்களுக்கும் ஆபிரிக்காவில் உள்ள பழங்குடி மக்களுக்கும் மரபனு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒற்றுமை இருப்பதாக குறிப்பிட்ட அவர்
தமிழ் நாகரிகத்திற்கும் எகிப்தில் தென்பகுதியில் தோன்றிய நுபியன் நாகரிகத்திற்கும் உடை ஒற்றுமை இருப்பதாக தனது ஆய்வு முடிவில் குறிப்பிட்டுள்ளார். மற்றும் உலகிலுள்ள ஐரோப்பியர்களின் உடலில் ஒரு சதவிகிதம் தமிழர்களின் மரபணு உள்ளது என அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வரலாற்று விபரங்கள் இந்த ஆய்வின் மூலம் தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக ஐரோப்பா மற்றும் கிரேக்க ஆதிக்கத்திற்கு முன்பே தமிழர்களின் ஆதிக்கம் முழுவதும் பரவியிருந்தது என்பது பிரெஞ் ஆய்வாளர் ரோமன் சிமெனலின் கூற்றாகும்.
உலகில் வரலாறு எத்திசை நோக்கி சென்றாலும் அத் திசை எல்லாம் தமிழனின் ஆதிக்கம் இருப்பது உண்மையான எல்லா ஆய்வுகளும் கூறுகின்றன எனவே உலகின் மூத்த மொழி தமிழ் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
நன்றி

கருத்துகள்