Sleepy hollow movie review tamil
Sleepy hollow:
இந்த படம் 1999இல் வெளியானது.Horrer மற்றும் thriller கலந்த திரைப்படம்.
Director:
Tim bruton
Producer:
Scott Rudin,Adam schoreder
Music:
Danny elfman
Budget:
70-100 million $
கதை :
இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜானி டெப் நகரத்தில் ஒரு சிறு கான்ஸ்டபிளாக பணியாற்றி வருவார். ஒரு நாள் அவரிடம் ஒரு நீதிபதி ஒரு சவால் விடுவார். அது என்னவென்றால் நீ தனியாக சென்று ஒரு கிராமத்தில் நடந்த 3 மர்மமான கொலையைப் பற்றி விசாரித்து அதன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடுகிறார் நமது ஹீரோவும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டு அக் கிராமத்திற்கு செல்கிறார்.
கிராமத்திற்கு சென்ற நமது ஹீரோ முதலில் அந்தக் கொலை எப்படி நடந்தது என அருகிலிருந்த மக்களிடம் கேட்டு தகவல்களை சேகரிக்கிறார். மக்கள் கூறுவது என்னவென்றால் அந்தக் கொலையை செய்தது மனிதன் அல்ல அது ஒரு தலை இல்லாத அரக்கனின் வெறிச்செயல் என்று. இவர் அதை பெரிதாக நம்பவில்லை இதை செய்தது கண்டிப்பாக மனிதனாகத்தான் இருக்க முடியும் என உறுதியாகக் கூறினார் பின்பு ஒரு நாள் கொலை நடந்த இடத்திற்கு அவர் சென்று இருப்பார் அங்கு சென்று ஆய்வு செய்தபோது கொலை செய்த உடல் மட்டுமே அவருக்கு கிடைக்கும் தலை காணாமல் போயிருக்கும்.
ஆச்சரியத்தில் இருக்கும் நமது ஹீரோ ஒரு நாள் அந்த தலையில்லாத அரக்கன் கொலை செய்வதை நேருக்கு நேர் பார்த்து அதிர்ச்சி ஆகிவிடுவார். பின்பு பயத்தில் இருக்கும் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியாது.
கடைசியாக அந்தத் தலை இல்லாத மனிதன் யார் எதனால் இப்படி செய்கிறான் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரிப்பதன் முடிவில் அவனுடைய தலையை யாரோ எடுத்து வைத்துக்கொண்டு இவ்வாறு அவர்கள் சொல்பவர்களை எல்லாம் கொலை செய்யுமாறு மிரட்டியது தெரியவந்தது. இறுதியில் நமது ஹீரோ யார் அந்த அரக்கனின் தலையை வைத்திருக்கிறார் என்பதை கண்டுபிடித்து அந்த அரக்கனை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். அதன்பின்பு அந்த கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் பயம் இல்லாமலும் வாழ்வார்கள்.
Download link

கருத்துகள்