Ipl 2018

Ipl 2018 போட்டியானது இன்னும்  சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணி  மோதுகின்றது


சென்னை சூப்பர் கிங்ஸ்

தமிழக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்ப்பட்டு கொண்டிருக்கும் நேரம் ஏனென்றால் சென்னை சுற்று கிங்ஸ் அணி இரண்டு வருடம்  தடை நீங்கி தற்பொழுது விளையாடப் போகிறது இந்த அணியில் பெரிதாக   என்ற மாற்றமும் இல்லை என்றாலும் சுழற்பந்து வீச்சாளர்  அஸ்வின் இப்போட்டியில் இடம்பெறவில்லை அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் இடம்பெற்றுள்ளார்

மும்பை இந்தியன்

இந்த அணியிலும் பெரிதாக எது மாற்றம் இல்லை இந்த அணியின் கேப்டன் rohit sharma இந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆக பாண்டியா சகோதரர்கள்   உள்ளனர்

இந்த போட்டி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்னும் சற்றுநேரத்தில் இப்போட்டி தொடங்கு இருக்கிறது பார்த்து ரசியுங்கள்....

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்