ஸ்டெர்லைட் பற்றி மக்களுக்குத் தெரியாத உண்மைகள்

தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனம்  பற்றிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

ஸ்டெர்லைட் வரலாறு

1.ஸ்டெர்லைட் என்பது ஒரு தாமிர உருக்கு ஆலை ஆகும்
2. இதனுடைய நிறுவனர் லண்டனைச் சார்ந்த தொழிலதிபர் அணில் அதர்வா ஆவார்.
3. இந்த நிறுவனம் முதன்முதலில் இந்தியாவில் குஜராத் karnataka மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் அங்குள்ள தலைவர்கள்   இந்த திட்டத்தினால் தனது மக்களுக்கு பாதிப்பு வரும் என அறிந்து  அதை மறுத்துவிட்டனர்.
4. அதன்பிறகு  தமிழகத்தில் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தியதில்  உடன்பாடு ஏற்பட்டு அந்த நேரம் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா முன்னிலையில்  இந்த  திட்டம் கையெழுத்து ஆனது..
5. பின்பு 1994 ஆம் ஆண்டு முதன்முதலில் ஸ்டெர்லைட் in முதல்  alai தமிழகத்தின் முக்கிய நகரமான தூத்துக்குடியில்  தொடங்கப்பட்டது.
6. இந்த நிறுவனம் மன்னார் வளைகுடா வில் இருந்து சுமார் 30  கிலோமீட்டர் தூரத்தில் தான்  அமைக்கப்படவேண்டும் ஆனா6ல் நமது சட்டம் 25 கிலோமீட்டர் தூரத்தில்   அமைக்க உத்தரவிட்டது. ஆனாலும் 14 கிலோமீட்டர் தூரத்திலே அமைந்து மக்களுக்கு பெரும்   அநீதி   ஏற்படுத்தி  விட்டது.


உச்சநீதிமன்ற தீர்ப்பு
இந்த sterlite நிறுவனத்தை எதிர்த்து மக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதை விசாரித்த உச்சநீதிமன்றம் 2010ல் இந்த  நிறுவனத்தை மூடு உத்தரவிட்டது.

அதன்பின் தேசிய  தீர்ப்பாயம் என்ன கூறியது என்றால் தூத்துக்குடி என்பது ஒரு தொழில் நகரம்  அங்கு பல  தொழில்கள் நடைபெறுகின்றன எனவே இந்த  நிறுவனத்தினால் மட்டுமே பாதிப்பு என்று யாராலும் சொல்லமுடியாது  எனவே  இதை உடனடியாக திறக்க வேண்டும் என உத்தரவிட்டு திறந்தது.
அதன்பின் 2013 ஆம் ஆண்டு supreme court ஒரு தீர்ப்பு வெளியிட்டது அது என்ன என்றால் ஒருவேளை இந்த   நிறுவனத்தினால் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் நூறுகோடி முன்கூட்டியே  deposit  செய்ய   உத்தரவிட்டது..



ஸ்டெர்லைட் தீமைகள்
1. இந்த ஆலையில் தாமிரத்தை உருக்கும்போது வெளியாகும் சல்பர்  ஆக்சைடு மிகவும் கொடிய விசத்தன்மை வாய்ந்தது இது அங்குள்ள மீன் வளங்களை முற்றிலுமாக அளித்துள்ளது இதனால் அங்குள்ள மீனவர்கள்  தொழில் செய்ய முடியாமல் ஆனது.

2. இந்த விசத்தன்மை வாய்ந்த வாயுவை சுவாசிக்கும் பிறந்த குழந்தைகளுக்கு மூச்சி திணறல் தொண்டை எரிச்சல் கண் எரிச்சல் மற்றும் பெண்கள் ஆண்களுக்கு சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் உண்டானது.
3. இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 20 ஆவது வருடத்தில் தமிழகத்திலேயே அதிக அளவு கேன்சர் நோயாளிகள் கொண்ட  மாவட்டமாக தூத்துக்குடி அறிவிக்கப்பட்டது.


மக்கள் போராட்டம் 
இந்த ஸ்டெர்லைட் பாலை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ளது எனவே மக்கள் அனைவரும்  sterlite  முன்பாக அமர்ந்து போராட்டம் செய்து கொண்டிருந்தனர் தொடக்கத்தில் சிறிதளவு மக்களை இதில்  கலந்துகொண்டனர் தற்போது இது மிகப் பெரியார் மக்கள் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது

பிரபலங்கள் வருகை

இந்த போராட்டத்தில் முதன்முதலில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமே கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பு  தெரிவித்து வந்தனர் இதை எந்த ஒரு ஊடகமும் இரண்டு மாதங்களாக தெரிவிக்கவில்லை ஆனால் தற்பொழுது சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வருகையினால் இந்தச் செய்தி ஊடகத்திற்கும் தெரியவந்துள்ளது

சீமான்
நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் முதன்முதலில் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்

சரத்குமார்

சீமான் தொடர்ந்து நடிகர் சரத்குமார் இப்போராட்டத்தில் கலந்துகொண்டேன் மக்களுக்கு ஆதரவு  தெரிவித்துள்ளார் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது அங்குள்ள மக்கள்  குடிக்கும் மாசடைந்த நீரினை எடுத்துக்  குடித்து தன்னுடைய ஆதரவைக் காட்டினார்

கமல்ஹாசன்

சீமான் மற்றும் சரத்குமார் தொடர்ந்து போராட்டத்தில் மக்கள் மீதி மைய தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இப்போராட்டத்தி கலந்துகொண்டார் தற்பொழுது இப்போராட்டம் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டு வருகிறது

அங்குள்ள மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு  இப்போராட்டத்தை வெற்றி அடைய  செய்து ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக தமிழ்நாட்டை விட்டு  ஓட செய்யவேண்டும் என்பது...

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்